சட்டமன்றம்
தமிழ்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசிடம் ரிம100 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடுக் கோரப்படும் – முதலமைச்சர்
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, இம்மாநிலத்தில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக மலேசிய நிதி அமைச்சிடம் ரிம100 மில்லியன் சிறப்பு ‘கூடுதல்’ நிதி ஒதுக்கீடு குறித்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது. பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன்...