கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மேற்கல்வி தொடர இரண்டு மாணவர்களுக்கு உபகார சம்பளக் கடிதம் வழங்கியது
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) தகுதியான இரண்டு மாணவர்களுக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில அதிகாரப்பூர்வ உபகாரச் சம்பளக் கடிதங்களை வழங்கியது. இந்த உபகாரச் சம்பளம் வழங்குவதன் மூலம் இந்து அறப்பணி வாரியம் பினாங்கு இந்து...