கல்வி
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
2023 ஆண்டின் பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்களாக 13 பேர்கள் நியமனம்
ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்களாக இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி உட்பட 13 ஆணையாளர்களுக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டனர். இம்முறை மூன்று புதிய முகங்கள் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். 13 ஆணையர்களில் பத்து பேர்...