கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
பத்து காவான் & பாடாங் கோத்தா தொகுதிகளின் சிறந்த மாணவர் விருது 2023 விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது
ஜார்ச்டவுன் – பத்து காவான் நாடாளுமன்றம் மற்றும் பாடாங் கோத்தா மாநில சட்டமன்றத் தொகுதிக்கான (KADUN) சிறந்த மாணவர் விருதுக்கான (APC) விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பத்திற்கான விண்ணப்பதாரரின் பெற்றோர்கள் அப்பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று பத்து...