அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைத் தொடரட்டும்- முதல்வர்
ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற அனைத்துலக அறிவியலாளர் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தனர் பினாங்கு இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள். தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனையைக் கொளரவிக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு வெகுமதி வழங்கி சிறப்பித்தது. இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த உஷா சந்திரிகா விஜேந்திரன், கெலின் எவ்லின் தோமஸ், ஷாலினி பிரியங்கா கண்ணன், வைஷ்ணவி சந்திரசேகரன் ஆகிய நால்வரும் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம்...