கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
20 மாணவர்கள் ரிம1 மில்லியன் மதிப்புள்ள UNITAR கல்வி உதவித்தொகையைப் பெற்றனர்
ஜார்ச்டவுன் – யூனிதார் கல்வி குழுமம் (UNITAR), பினாங்கு மாநில அரசாங்கத்துடன் இணைந்து, பினாங்கு குடிமக்களுக்கு குறிப்பாக பி40 குழுவினருக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பி40 குழுவைச் சேர்ந்த தகுதியான...