அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
சிறந்த எஸ்.பி.எம் மாணவர்களை மாநில அரசு அங்கீகரித்தது.
2014-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற பினாங்கு மாநில ஐந்தாம் படிவ மாணவர்களை மாநில அரசு அங்கீகரித்தது. இந்நிகழ்வு கொம்ப்லேக்ஸ் மஸ்ஷாரக்காட் பெஞ்சயாங் வளாகத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து இடைநிலைப்பள்ளியிலிருந்து சிறந்த மதிப்பெண்களை பெற்ற 402 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில முதலமைச்சர் மேதாகு லிம் குவான் எங் அவர்கள் மலேசிய தேர்வு வாரியத்தின்...