அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
கல்சா தர்மிக் பஞ்சாப் பள்ளிக்கு ரிம180,000 மானியம் – மாநில முதல்வர்
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் பொற்கரத்தால் பஞ்சாபி பள்ளி புதிய கட்டிடம் மற்றும் மண்டபம் திறப்பு விழாக் கண்டது. இத்திறப்பு விழா கடந்த 3/8/2014-ஆம் நாள் இனிதே வாடா குருத்வாரா சாஹிப் தளத்தில் நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தின் முதல் பஞ்சாபி பள்ளியாக கல்சா தர்மிக் பள்ளித் திகழ்கிறது. இப்பள்ளி கடந்த 1937-ஆம் ஆண்டு மலாக்கா ஸ்ட்ரீட் எனும் பகுதியில் நிறுவப்பட்டு 1957-ஆம் ஆண்டு...