பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுக்கோளாகத் திகழ்கிறது. அவ்வகையில் இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களுக்கு நான்கு ஆண்டு காலமாக தொடர்ந்து உபகாரச் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வு கடந்த 29-6-2013 முதல் 1-7-2013-ஆம் நாள் வரை தொடர்ந்து இந்து அறப்பணி வாரிய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு 1300 இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில் 300 மாணவர்கள் மட்டுமே இந்த...
கல்வி
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புப் பணியை உடனே தொடங்குக – மாண்புமிகு ஜெக்டிப் சிங் டியோ
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பினாங்கு ஜாலான் ஸ்காட்லனில் அமையப்பெற்றுள்ள இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடத்தைக் கொண்டிருப்பதாகப் பொதுப் பணி இலாகா அறிவித்திருந்தது. இதற்கிடையில் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் இப்பள்ளியைப் புதுபிக்கும் மேம்பாட்டுப் பணியை 3.5 மில்லியன்...
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
“மத்திய அரசின் மாற்றம் இந்தியர்களின் ஏற்றத்திற்கு வித்திடும்”. துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி கருத்து.
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” குறள்: 393 வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண்களைப்போல் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்வியைக் கற்றறியாதவர் கண்கள் இருந்தும் பார்வையற்றவராவர் எனத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். எனவே கல்விச் செல்வத்தை அனைவரும் பெற்றிருப்பது...
கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
செயிண்ட் ஜோர்ச் மகளிர் இடைநிலைப் பள்ளி மாணவிகள் மகத்தானச் சாதனை
2013ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் அனைத்துலக உயிரியல் மருத்துவ சவால் கடந்த 22, 23 பிப்ரவரியில் நடைபெற்றது. இப்போட்டி அக்லோ சீன ஜூனியர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியினை இக்கல்லூரியுடன் இணைந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக யொங் லூ லின் மருத்துவப்பள்ளியும் சிறப்பாக...