பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் வகுத்து வருவது நாம் அறிந்ததே. அவ்வகையில் மாநில அரசு அண்மையில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மடிக்கணினிகள் வழங்கியது. இந்நிகழ்ச்சி கடந்த மார்ச் 9ஆம் திகதி கொம்தாரில் நடைபெற்றது. இன்றைய தொழில்நுட்ப உலகில் மனிதனையும் கணினியையும் பிரிக்க இயலாது. உலகத்தைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கணினியின் பயன்பாட்டை நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கற்றறிந்து...
கல்வி
வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1930ஆம் ஆண்டு நிறுவப்பட்டு வால்டோர் தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் கல்வி கற்பதற்குச் சிறந்த பாடசாலையாக விளங்கியது. 1963ஆம் ஆண்டு இப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதோடு தேசிய மாதிரி வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி எனும் பெயரும்...
கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து பாலர் பள்ளி கட்டடத் திறப்புவிழாவைக் கோலாகலமாக வழி நடத்தினர். இவ்விழா கடந்த 3-3-2013-ஆம் நாள் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. கடந்த 28-10-2012 –ஆம்...
மக்கள் கூட்டணி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளைச் சிறந்த முறையில் பராமரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம1.75 மில்லியன் மானியம் வழங்கும் பினாங்கு மாநில அரசு பல தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கி...