ஆரோக்கியமான வாழ்வுக்குத் தூய்மையான சூழல் அவசியம் என்பதை நன்குணர்ந்துள்ள பினாங்கு மாநில அரசு பல அரிய பசுமைத் திட்டங்களைச் செயற்படுத்தி வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அவ்வகையில் பசுமைத் திட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் பினாங்கு கல்வி இலாகா ஆதரவுடன் பினாங்கு நகராண்மைக் கழகமும் பினாங்கு சுற்றுச்சூழல் துறையும் இணைந்து நடத்திய பசுமை பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. இதே...
கல்வி
International Debate Education Association (IDEA) எனப்படும் அனைத்துலகச் சொற்போர் கல்வியியல் கழக ஏற்பாட்டில் நடந்தேறிய ஆசிய இளையோருக்கான கருத்துக்களம் 2012-இல் பங்குபெற்று பினாங்கு செயிண்ட் ஜார்ஜ் இடைநிலைப் பள்ளி மாணவர்களான செல்வி அம்சவாணி திலிப் குமார், செல்வி யுஹனிஸ்...
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” இவ்வுலகில் என்றும் அழியாச் செல்வமாகத் திகழ்வது கல்வி ஒன்றே. அதற்கொப்பான செல்வம் வேறு எதுவுமே இல்லை என்று பொய்யாமொழி புலவரான திருவள்ளுவரின் திருக்குறள் வலியுறுத்துகிறது. இந்தக் கல்விச் செல்வத்தைப் பெருவதற்காக ஒன்றுகூடும்...