கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 15 இந்திய மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கியது
ஜார்ச்டவுன் – பினாங்கு வாழ் இந்திய மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிதியுதவி வழங்கி வருகிறது. அண்மையில், சுமார் 15 மாணவர்களுக்கு ரிம13,500...