தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
empowerNCER திட்டம் இளம் தலைமுறையை வியாபாரத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கிறது
empowerNCER திட்டம் திருமதி பிரேமாவை உணவக நடத்துனர் மட்டுமின்றி டிஜிட்டல் ரீதியிலும் உணவு வணிகத்தை மேம்படுத்த ஊக்குவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரேமா ரொட்டி, பேக்கரி மற்றும் பேஸ்ட்ரி தயாரிக்கும் பட்டறையில் பங்கேற்றுப் பயனடைந்தார். முழுநேர இல்லத்தரசியான திருமதி பிரேமா,...