தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
பத்து உபான் தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து சேவையாற்றுவேன் – குமரேசன்
பத்து உபான் – அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரண்டாம் தவணையாக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் வெற்றிப் பெற்றார். இவர் 16,000-கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் ஒருமுறை மக்களின் பேராதரவை பெற்று மகத்தான வெற்றி...