தமிழ்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
மூன்றாவது தலைமுறையாக வியாபாரத் துறையில் ஈடுபடும் எ.கே.எஸ் நிவாஸ் நிறுவனம் சமூகத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த இலக்கு
எ.கே.சீனிவாசகம் & பிரதர்ஸ் நிறுவனம், இது தற்போது எ.கே.எஸ் நிவாஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம் என அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் திரு.சீனிவாசகம் அவர்களால் பட்டர்வொர்த், சுங்கை நியோர் வட்டாரத்தில் தொடங்கப்பட்டது. இந்த சிறிய அளவிலான குடும்ப...