தமிழ்
திட்டங்கள்
நேர்காணல்
முதன்மைச் செய்தி
கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும் – சத்தீஸ்
பாகான் டாலாம் – பினாங்கு மாநில அரசு அண்மையில் அறிவித்த மக்கள் உதவித்திட்டம் 3.0 வழி கோவிட்-19 பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பேருதவியாக அமையும். மத்திய அரசு அண்மையில் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி...