சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
தைப்பூசத்திற்கு காவடி கைவினை பாரம்பரியம் தொடர்ந்து நிலைபெற்று வருகின்றது
ஆயிர் ஈத்தாம் – தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பினாங்கில் உள்ள காவடி தயாரிப்பாளர்கள் தங்கள் ஆர்டர்களை முடிக்க பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் இந்துப் பக்தர்கள் காவடி ஏந்திச் செல்வது இன்றியமையாத அம்சமாகும்....