தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்குச் சொந்த அலுவலகக் கட்டடமும் கூடுதல் மானியமும்
கொம்தார் 30ஆம் மாடியில் செயற்பட்டு வந்த பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகம் இனி மெக்கலிஸ்தர் சாலையில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயற்படும். இக்கட்டடத்தைப் பினாங்கு முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்தார். இது, இந்து அறப்பணி வாரியத்திற்கு வசதியான வியூகமான நிர்வாக மையத்தை உருவாக்கிக் கொடுத்துள்ள பினாங்கு மாநில அரசின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சாதனை விழாவாகக் கருதப்படுகிறது. பினாங்கு இந்து அறப்பணி...