தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்குத் தீபாவளி விருந்துபசரிப்பு
மை பூசி முகத்தை அலங்கரித்து, டை கட்டி ஆடை உடுத்தி, பை நிறைய தீபாவளி மொய்ப் பணத்தைச் சுமந்து, கை நிறைய மாத்தாப்பு ஏந்தி, மகிழ்ச்சி பொங்க தீபாவளியைக் கொண்டாடும் சிறுவர்களுக்கு மத்தியில் உடல் ஊனமுற்றிருக்கும் குழந்தைகளுக்கும் அதே மகழ்ச்சியை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பினாங்கு சிங்கக் கழகம் ‘Lions Club of Penang Light’ ஏற்பாட்டில் கடந்த நவம்பர் 17-ஆம் திகதி மஸ்ஜிட் நெகிரி...