ஆரோக்கியமான வாழ்வுக்குத் தூய்மையான சூழல் அவசியம் என்பதை நன்குணர்ந்துள்ள பினாங்கு மாநில அரசு பல அரிய பசுமைத் திட்டங்களைச் செயற்படுத்தி வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அவ்வகையில் பசுமைத் திட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் பினாங்கு கல்வி இலாகா ஆதரவுடன் பினாங்கு நகராண்மைக் கழகமும் பினாங்கு சுற்றுச்சூழல் துறையும் இணைந்து நடத்திய பசுமை பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. இதே...
தமிழ்
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் உலகப் புகழ்மிக்க தலங்களில் ஒன்றான பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்திற்கு வட ஊர்தி ‘Cable Car’ நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த இனிப்புச் செய்தியைக் கடந்த அக்டோபர் 20—ஆம் திகதி ஆலய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பினாங்கு...
‘ஸ்பைஸ்’ என்றழைக்கப்படும் பினாங்கு அனைத்துலக மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் ‘Subterranean Penang International Convention and Exhibition-SPICE’ பசிபிக் ஆசியாவின் முதல் நிலத்தடி மாநாட்டு மையமாக விளங்கப் போகிறது. ரிம 250 மில்லியன் பொருட்செலவில் எஸ் பி செத்தியா...
பினாங்கு பொது மருத்துவமனையின் மூன்றாம் நுழை வாசலுக்கு அருகே உள்ள சாலையோர உணவு கடைகளுக்குத் தரமான தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காகப் பினாங்கு நகராண்மைக் கழகமும் மாநில அரசும் இணைந்து தரமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம்...