தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
சுற்றுலா உக்குவிப்பு இயக்கப் (TPO) பேராளர்களைப் பினாங்கு மாநிலம் கவர்ந்தது
பினாங்குச் சுற்றுலாத் துறையை மேம்படுத்த மக்கள் கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களைக் கையாண்டு வருகிறது. அவ்வகையில், ஐந்தாம் முறையாக நடைபெற்ற பசிபிக் ஆசியாவின் சுற்றுலா ஊக்குவிப்பு இயக்கத்தின் (Tourism Promotion Organisation) கருத்துக்களத்தைப் பினாங்கு மாநில ஜார்ஜ் டவுன் நகரம் பெருமையோடு ஏற்று நடத்தியது. இக்கருத்துக்களம் கடந்த செப்டம்பர் 17-20 வரை பத்து ஃபிரிங்கி, பே வியு தங்கும் விடுதியில் நடைபெற்றது. இவ்வியக்கத்தின் பேராளர்கள் பினாங்குச் சாலையில் அமையப்பெற்றிருக்கும்...