ஜோர்ஜ் டவுன்- MC எனப்படும் நிர்வாக நிறுவனமும் JMC எனப்படும் இணை நிர்வாக நிறுவனமும் ஏற்கவேண்டிய, அடுக்குமாடி வீடுகளின் தர மேம்பாட்டுப் பணிக்கான செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பினாங்கு மாநில அரசு மக்களை மகிழ்விக்கும் ‘Housing Assistance Programme of Penang, Yes’ ( HAPPY ) என்றழைக்கப்படும் மகிழ்ச்சித் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக மக்கள் கூட்டணி அரசு, நடப்பு வீடமைப்பு நிதிக்கு மேலும் ரிம...
தமிழ்
மலேசியாவின் பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றுதான் பினாங்கு மாநிலத்தின் தலைநகரமான ஜோர்ஜ் டவுன் நகரம். இந்நகரில் அமையப்பெற்றிருக்கும் குட்டி இந்தியா பினாங்கு வாழ் இந்திய மக்களுக்கும் மட்டுமின்றி சீனர், மலாய்க்காரர் என்று மற்ற இனத்தவருக்கும் ஒரு சிறப்புத் தளமாக அமைந்து வருகிறது....
நவம்பர் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இரண்டாம் பினாங்குப் பாலத்தின் நிர்மாணிப்புப் பணிகள் 85% நிறைவடைந்துவிட்டது. இவ்வாண்டு இறுதிக்குள் 90% பணிகள் நிறைவடைய குறி வைத்திருப்பதாக இரண்டாம் பினாங்குப் பாலத்தின் கட்டமைப்பு இயக்குனர் திரு ஹமிசோல் ங செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்....
மக்கள் நலன் பேணும் மக்கள் கூட்டணி அரசின் ஆக்ககரமான திட்டங்கள் பினாங்கு வாழ் மக்களின் மத்தியில் பேராதரவு பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ஆம் திகதி கொம்தார் டோமில் நடைபெற்ற பினாங்கு வடகிழக்கு மாவட்டத்திற்கான தங்க மாணவர்...