தமிழ்
திட்டங்கள்
மாணவர்களைக் கல்வி கேள்விகளில் ஊக்கப்படுத்த தங்க மாணவர் திட்டம்: ரிம 100 ஊக்குவிப்புத்தொகை
தங்க மாணவர் திட்டத்தில் பயன்பெற்ற நம் இந்திய மாணவர்களும் பெற்றோர்களும் பொது மக்களின் நலன் கருதிப் பல அரிய திட்டங்களைத் தீட்டிவரும் மக்கள் கூட்டணி அரசு தங்க மாணவர் திட்டம் என்ற மற்றுமோர் அற்புதமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்வழி முதலாம், நான்காம் ஆண்டு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் முதலாம், நான்காம் படிவ இடைநிலைப்பள்ளி...