ஆகஸ்ட் 21- லிட்டல் இந்தியா வர்த்தகர்களும் பினாங்கு இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனமும் இணைந்து நடத்திய பினாங்கு லிட்டல் இந்தியா வியாபாரக் கலை விழாவை மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். எதிர்வரும் 55-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த விழா முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் குறித்து முதல்வர் தனது உள்ளக்களிப்பை வெளிபடுத்தினார். இந்நிகழ்வில் முதல்வர் உட்பட சட்டமன்ற...
தமிழ்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
லண்டனில் புகழ்க்கொடி நாட்டிய லீ சோங் வெய்க்கு ரி.ம 100,000 ஊக்குவிப்புத் தொகை!
அண்மையில் லண்டன் மாநகரில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் 2012 விளையாட்டுப் போட்டியில் சிறப்பான முறையில் விளையாடி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கத்தை வாகை சூடிய நாட்டின் முதல் நிலை பூப்பந்து வீரரான லீ சோங் வெய்க்குப் பினாங்கு...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
செண்டிலேன் குடியிருப்பு மக்களுக்குப் புதிய அடுக்குமாடி வீடுகள் கட்ட முன்மொழிவு.
பினாங்கு மாநில அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல அரிய திட்டங்களைத் தீட்டி வருகின்றது. அவ்வகையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் மும்முரம் காட்டி வருகிறது எனலாம். அதன் நோக்கில் மலிவு...
தமிழ்
திட்டங்கள்
சுங்கை பினாங்கில் வெள்ளத் தடுப்பு மற்றும் மாநகராட்சி வடிகால் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்
வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அரசியல் முக்கியத்துவத்தையும் நிலைப்பாட்டையும் சீர்குலையச் செய்யும் வல்லமை கொண்டது. ஆகவே, இவ்வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் தலையீடும் பங்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது.’ என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப் சிங் வலியுறுத்தினார். கடந்த...