மலேசியாவிலேயே முதல் மிதிவண்டி ஒட்டும் மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் இணைந்து மற்றுமோர் சீரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பினாங்கு முழுதினையும் மிதிவண்டி கொண்டே வலம் வர பினாங்குத் தீவு முழுவதும் 200கிமீ நீளமுள்ள மிதிவண்டிப் பாதைகள் அமைப்பதற்கான திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருந்தது நாம் அறிந்ததே. இதுவரை 120கிமீ நீளம் கொண்ட பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,...
தமிழ்
International Debate Education Association (IDEA) எனப்படும் அனைத்துலகச் சொற்போர் கல்வியியல் கழக ஏற்பாட்டில் நடந்தேறிய ஆசிய இளையோருக்கான கருத்துக்களம் 2012-இல் பங்குபெற்று பினாங்கு செயிண்ட் ஜார்ஜ் இடைநிலைப் பள்ளி மாணவர்களான செல்வி அம்சவாணி திலிப் குமார், செல்வி யுஹனிஸ்...
மாநில அரசும் பினாங்கு பசுமை மன்றமும் ’Penang Green Council’ இணைந்து இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்த பினாங்கு பசுமைக் கண்காட்சி கடந்த செப்டம்பர் 22-ஆம் திகதி பினாங்கு அனைத்துலக விளையாட்டரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது. “எதிர்காலத்திற்குப் பாதுகாப்போம்” என்ற...
ஜோர்ஜ் டவுன்- MC எனப்படும் நிர்வாக நிறுவனமும் JMC எனப்படும் இணை நிர்வாக நிறுவனமும் ஏற்கவேண்டிய, அடுக்குமாடி வீடுகளின் தர மேம்பாட்டுப் பணிக்கான செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பினாங்கு மாநில அரசு மக்களை மகிழ்விக்கும் ‘Housing Assistance Programme...