செப்டம்பர் 13- தங்கக் கரையோரம் ( Golden Beach ) சீரமைக்கப்பட்டிருக்கும் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் பொதுக் கழிப்பறை ஒன்றை பராமரிக்கும் பொறுப்பைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் பத்து ஃபிரிங்கியில் அமைந்துள்ள லோன் பைன் தங்கும் விடுதியின் தலைமை நிர்வாகியிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார். கழிப்பறைத் தூய்மை என்பது அனைவரும்...
தமிழ்
மலேசியாவில் மட்டுமன்றி ஆசியாவிலேயே உணவுக்குப் புகழ்பெற்ற தளமாகப் பினாங்கு மாநிலம் திகழ்ந்து வருகிறது. உள்நாட்டு மக்கள் உட்பட வெளிநாட்டினரும் நம் மாநிலத்திற்கு உணவுக்காகவே அதிகமாகப் படையெடுத்து வருகின்றனர். இம்மக்களின் உணவுத் தேவையைச் சரியாக நிறைவு செய்யும் வகையில் மாநில அரசும்...
16.9.1963ஆம் ஆண்டு சபா மாநிலமும் சரவாக் மாநிலமும் மலாயாவோடு இணைந்த நாளே மலேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வரலாற்றுப் பூர்வ நாளை மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக 2010ஆம் ஆண்டிலிருந்து இந்நாளுக்காகப் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பயனாகக்...
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” இவ்வுலகில் என்றும் அழியாச் செல்வமாகத் திகழ்வது கல்வி ஒன்றே. அதற்கொப்பான செல்வம் வேறு எதுவுமே இல்லை என்று பொய்யாமொழி புலவரான திருவள்ளுவரின் திருக்குறள் வலியுறுத்துகிறது. இந்தக் கல்விச் செல்வத்தைப் பெருவதற்காக ஒன்றுகூடும்...