தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
லண்டனில் புகழ்க்கொடி நாட்டிய லீ சோங் வெய்க்கு ரி.ம 100,000 ஊக்குவிப்புத் தொகை!
அண்மையில் லண்டன் மாநகரில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் 2012 விளையாட்டுப் போட்டியில் சிறப்பான முறையில் விளையாடி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கத்தை வாகை சூடிய நாட்டின் முதல் நிலை பூப்பந்து வீரரான லீ சோங் வெய்க்குப் பினாங்கு மாநில நீர் வழங்கு மாநகராட்சி சிறந்த சாதனையாளர் விருதும் ரி.ம 100,000 ஊகுவிப்புத் தொகையும் வழங்கி கௌரவித்தது. உலகின் முதல் நிலை பூப்பந்து வீரரான சீனாவின் லின்...