பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனால், பாதசாரிகள் சாலையைக் கடக்க சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவ்வகையில், பல சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள ஃபார்லிம் அங்சானா சாலைக்கு அண்மையில் சாலையைக் கடக்க போக்குவரத்து விளக்குகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு யோ சூன் ஹின் அதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். மாநில அரசின் நிதி ஒதுக்கீடான ரிம...
திட்டங்கள்
2008-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் அமர்ந்த பினாங்கு மக்கள் கூட்டணி அரசு மக்கள் நலன் பேணும் சிறந்த ஆட்சி முறையைக் கடைபிடித்து வந்தது என்பது வெள்ளிடைமலையாகும். மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் தலைமைத்துவத்தில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களால் பொருளாதார...
பினாங்கில் உள்ள மிகப் பழமையான அரசாங்க அடுக்குமாடி வீடுகளில் ஒன்றான பாடாங் தெம்பாக்கில் அமைந்துள்ள ரைஃபில் ரேஞ் அடுக்குமாடி வீடுகளின் பாதுகாப்பை மேம்படுத்த சூழ்ந்துருக் காட்டிகள் ‘CCTV’ பொருத்தப்பட்டுள்ளன. இந்த குறைந்த விலை குடியிருப்புப் பகுதியில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்...
கடந்த டிசம்பர் 3-ஆம் திகதி தொடங்கப்பட்ட ‘BEST’ என்னும் இலவசப் பேருந்துச் சேவை அக்கரையில் வசிக்கும் பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு நன்மை பயத்துள்ளது. இது கொன்சொர்தியும் பேருந்து நிறுவனமும் பினாங்கு மாநில அரசும் இணைந்து வழங்கும் கூட்டுத் திட்டமாகும்....