பினாங்கு பொது மருத்துவமனையின் மூன்றாம் நுழை வாசலுக்கு அருகே உள்ள சாலையோர உணவு கடைகளுக்குத் தரமான தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காகப் பினாங்கு நகராண்மைக் கழகமும் மாநில அரசும் இணைந்து தரமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் கடந்த அக்டோபர் 18-இல் தொடக்கி வைத்தார். ஜாலான் உத்தாமா வியாபாரத் தளத்தின் தரமேம்பாட்டுத் திட்டம் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் பத்தாவது தரமேம்பாட்டுத் திட்டமாகத் திகழ்கிறது....
திட்டங்கள்
மலேசியாவிலேயே முதல் மிதிவண்டி ஒட்டும் மாநிலமாகப் பினாங்கு மாநிலத்தை உருவாக்கும் நோக்கில் பினாங்கு மக்கள் கூட்டணி அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் இணைந்து மற்றுமோர் சீரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளன. பினாங்கு முழுதினையும் மிதிவண்டி கொண்டே வலம் வர பினாங்குத் தீவு...
ஜோர்ஜ் டவுன்- MC எனப்படும் நிர்வாக நிறுவனமும் JMC எனப்படும் இணை நிர்வாக நிறுவனமும் ஏற்கவேண்டிய, அடுக்குமாடி வீடுகளின் தர மேம்பாட்டுப் பணிக்கான செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பினாங்கு மாநில அரசு மக்களை மகிழ்விக்கும் ‘Housing Assistance Programme...
மலேசியாவின் பாரம்பரியமிக்க நகரங்களில் ஒன்றுதான் பினாங்கு மாநிலத்தின் தலைநகரமான ஜோர்ஜ் டவுன் நகரம். இந்நகரில் அமையப்பெற்றிருக்கும் குட்டி இந்தியா பினாங்கு வாழ் இந்திய மக்களுக்கும் மட்டுமின்றி சீனர், மலாய்க்காரர் என்று மற்ற இனத்தவருக்கும் ஒரு சிறப்புத் தளமாக அமைந்து வருகிறது....