தமிழ்
திட்டங்கள்
சுங்கை பினாங்கில் வெள்ளத் தடுப்பு மற்றும் மாநகராட்சி வடிகால் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்
வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அரசியல் முக்கியத்துவத்தையும் நிலைப்பாட்டையும் சீர்குலையச் செய்யும் வல்லமை கொண்டது. ஆகவே, இவ்வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் தலையீடும் பங்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது.’ என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப் சிங் வலியுறுத்தினார். கடந்த ஜூன் 1 மற்றும் ஜூலை 2-இல் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்குப் பின் அவ்விடத்தில் வெள்ளப் பிரச்சனை சற்று மோசமான நிலையில் இருப்பதால், அதனைக் கருத்தில் கொண்டு சுங்கை...