மலேசியாவில் மட்டுமன்றி ஆசியாவிலேயே உணவுக்குப் புகழ்பெற்ற தளமாகப் பினாங்கு மாநிலம் திகழ்ந்து வருகிறது. உள்நாட்டு மக்கள் உட்பட வெளிநாட்டினரும் நம் மாநிலத்திற்கு உணவுக்காகவே அதிகமாகப் படையெடுத்து வருகின்றனர். இம்மக்களின் உணவுத் தேவையைச் சரியாக நிறைவு செய்யும் வகையில் மாநில அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், புக்கிட் கெடோங் வட்டாரத்தில் அமைந்துள்ள உணவு மையம் ஒன்று தரமேம்பாடு கண்டு கடந்த செப்டம்பர்...
திட்டங்கள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மிதிவண்டியின் மூலம் உடற்பயிற்சி பினாங்கு மக்களுக்கு முதல்வர் ஊக்குவிப்பு
பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் பொருட்டு மாநில அரசு கையாண்டு வரும் உத்திகளின் ஒரு கூறுதான் மிதிவண்டிப் பயன்பாடாகும். மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சிகளில் ஒன்றாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறந்ததொரு போக்குவரத்துச் சாதனமாகவும் திகழ்கிறது என்றால் அது...
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
செண்டிலேன் குடியிருப்பு மக்களுக்குப் புதிய அடுக்குமாடி வீடுகள் கட்ட முன்மொழிவு.
பினாங்கு மாநில அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல அரிய திட்டங்களைத் தீட்டி வருகின்றது. அவ்வகையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் மும்முரம் காட்டி வருகிறது எனலாம். அதன் நோக்கில் மலிவு...
தமிழ்
திட்டங்கள்
சுங்கை பினாங்கில் வெள்ளத் தடுப்பு மற்றும் மாநகராட்சி வடிகால் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்
வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அரசியல் முக்கியத்துவத்தையும் நிலைப்பாட்டையும் சீர்குலையச் செய்யும் வல்லமை கொண்டது. ஆகவே, இவ்வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின் தலையீடும் பங்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது.’ என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப் சிங் வலியுறுத்தினார். கடந்த...