சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் இந்தியச் சமூக முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து ஆதரவு
பிறை – ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இந்து மதம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சமூகநலத் திட்டங்களையும் வழிநடத்தி வருகிறது. ஆண்டுத்தோறும் இந்த ஆலய நிர்வாகத்தின் கீழ் அரசு சாரா இயக்கங்களின்...