சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
இந்தியர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு கல்வி அவசியம் – பேராசிரியர்
பட்டர்வொர்த் – “இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பெரியார் வகுத்து வைத்துள்ள சிந்தனைகளை நன்கு ஆராய்ந்து அதனை நம் வாழ்வில் செயல்படுத்துவோம். இதன் மூலம் நாம் சிறந்த தலைவர்களை உருவாக்க முடியும்,” என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி பொங்கல்...