சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
இந்துசமயத்தை சிறுவர்களிடையே புகட்ட தொடர்ந்து பிரதான திட்டங்கள் வகுக்கப்படும் – தனபாலன்
செபராங் ஜெயா – நவராத்திரி விழாவை முன்னிட்டு மலேசிய இந்துதர்ம மாமன்றம், பினாங்கு அருள்நிலையம் (தர்மா ஜூனியர் கிளப்) சிறுவர்களுக்கான மாறுவேடப் போட்டியை செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இனிதே நடைப்பெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில்...