சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்து தர்ம மாமன்ற வாழ்வில் ஒளியேற்றுவோம் திட்டம் தொடரப்படும் – தனபாலன்
பினாங்கு இந்து தர்ம மாமன்ற, அருள் நிலையம் பினாங்கு மாநில சிறை கைதிகளுக்கும், கருணை இல்லங்களுக்கும் தீபாவளி பலகாரங்களை சுயமாகத் தயாரித்து வழங்கியது. கடந்த 20 ஆண்டுகள் பினாங்கில் இது போன்ற சமூக நற்காரியங்கள் செய்து வரும் இந்து தர்ம...