சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
ஸ்ரீ சத்ய சாய் பாபா கிடங்கு புதிய இடமாற்றம் காணும் – ராம்
பாயா தெருபோங் – ரெலாவில் அமைந்திருக்கும் ஶ்ரீ சத்ய சாய் பாபா மையத்தின் கிடங்கு அண்மையில் ஏற்பட்ட பழத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனை கேட்டறிந்த புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் ஶ்ரீ...