சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
இந்திய கலாச்சாரம் சார்ந்த புத்தகப் படைப்புகள் அதிகம் வெளியிடப்பட வேண்டும் – பேராசிரியர்.
கெபுன் பூங்கா – ‘‘Tiffin – An Untold Story’ எனும் புத்தகம் பிரகாஸ், 41 மற்றும் அவர்தம் துணைவியார் புனிதா,40 தம்பதியரால் எழுதப்பட்டு அண்மையில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் இனிதே வெளியீடுக் கண்டது. இப்புத்தகம் பினாங்கு...