சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பாகான் டாலாமில் புதிய தமிழ்ப்பள்ளி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் – பேராசிரியர்.
பாகான் டாலாம் – தமிழர்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபைப் பறைச்சாற்றும் வண்ணமாகத் தமிழர் திருநாள் திகழ்கிறது. பொங்கல் விழா தமிழர் திருநாளாக அணுசரிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது. அண்மையில் பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மையம் ஏற்பாட்டில் ஜாலான்...