சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
ஜாலான் ஜெத்தி லாமா லிட்டல் இந்தியாவாக உருவாக்கப்படும் – சத்தீஸ்
பட்டர்வொர்த்- பாகான் டாலாம் சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் பட்டர்வொர்த் பொங்கல் கொண்டாட்டம், ஜாலான் ஜெத்தி லாமா பகுதியில் மிக விமரிசையாக நடைப்பெற்றது. இந்நிகழ்வினை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி கலந்து கொண்டு அவர்தம் துணைவியாருடன் பொங்கல் வைத்து...