சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
திறந்த இல்ல கொண்டாட்டம் பொது மக்கள் மற்றும் மாநில அரசாங்கத்தின் ஒற்றுமையை வளர்க்கிறது – கொன் இயோவ்
பந்தாய் ஜெராஜாக் – பல்வேறு பின்னணியில் இருந்து சுமார் 10,000 பொது மக்கள் முதலமைச்சரின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர். இக்கொண்டாட்டத்தில் மாநில ஆளுநர் (TYT), துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக்...