சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
மக்கள் இனமத பேதமின்றி அனைத்து இனத்தின் சமயம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் – பேராசிரியர்
பிறை – பிறை தொகுதியின் சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழகமும் பிறை சட்டமன்ற சேவை மையமும் இணைந்து கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தனர். சென் இம்பட் & சஸ்தன் தேவாலய வளாகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டாக...