Uncategorized
சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
சமயம் பல்லின மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் – சாவ்
பாகான் – “மலேசியர்கள் பல்லின மக்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு சமயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து சமயப் போதனைகளும் நமது தினசரி வாழ்க்கையில் சகோதரத்துவம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மற்றும் நன்னெறிப் பண்புகள் பின்பற்றி நல்லிணக்கத்தை மேலோங்க வழி வகிக்கிறது. “சமயம்...