சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது மரபு மற்றும் கலாச்சாரத்தை பேண உதவுகின்றது
கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள் தீட்டப்பட்ட கோல்களைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் ஒரு நாட்டார் கலை. தமிழ்நாடு மட்டுமின்றி நம் மலேசியாவிலும் இது தொன்று தொட்டு ஆடப்படுகிறது. கையில் கோல்களை வைத்தாடும் நாட்டார்...