சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
ஆலயம் செல்வோம் திட்டம் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் – தர்மன்
தஞ்சோங் பூங்கா – மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா பேரவை ஏற்பாட்டில் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில கவுன்சில், ஆயிரவைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், அசாட் தமிழ்ப்பள்ளி, MyManavar திட்ட ஒத்துழைப்புடன் அண்மையில் “ஆலயம் செல்வோம்”...