சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
வைசாக்கி கொண்டாட்டம் சீக்கியர்களின் அடையாளமாகத் திகழ்கிறது
ஜார்ச்டவுன் – பினாங்கு வாழ் சீக்கிய சமூகத்தினர் இங்குள்ள வாடா குருத்வாரா சாஹிப் கோவிலில் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான வைசாக்கி தினத்தைக் கொண்டாடினர். பினாங்கு வாடா குருத்வாரா சாஹிப் கோவில் 122 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட மலேசியாவின் மிகப் பழமையான...