சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் சமூகநலத் திட்டங்கள் தொடரட்டும் – முதலமைச்சர் பாராட்டு
பிறை – மாற்றுத்திறனாளிகள் உட்பட வசதிக் குறைந்தோரின் சமூகநலனில் அக்கறை கொண்டுள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பாராட்டினார். மேலும், கடந்த 15 ஆண்டுகளாகத் தவறாமல் தீபாவளிக்...