சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்டத்தின் அமலாக்க ஆய்வு இறுதி கட்டத்தில் உள்ளது – முதல்வர்.
ஜார்ச்டவுன் – கடல்வழி சுரங்கப்பாதை திட்டம் தற்போது அமலாக்க ஆய்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பினாங்கு மாநில முதல்வர் இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் வாய்மொழி கேள்வி பதில் நேரத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். முதல்வர் கூறுகையில், இந்த ஆய்வறிக்கையை தனியார் கட்டுமான நிறுவனமான...