அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மீண்டும் மக்கள் கூட்டணி ஆட்சி மலர்ந்தது
நாடு முழுவதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் மீண்டும் மக்கள் கூட்டணி அரசு ஆட்சிப் பீடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது. மக்கள் நீதிக் கட்சி(பி.கே.ஆர்) சார்பில் போட்டியிட்ட டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் மொத்தம் 30,316 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சுஹைமி சபுடின் 21,475 பெற்று தோல்வியடைந்தார். இந்த இடைத்தேர்தல் நான்கு முனைபோட்டியாக விளங்கினாலும், தேசிய...