சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
பினாங்கு ஆளுநரின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரமுகர்கள் விருது பெற்றனர்.
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் 75-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுகள் வழங்கும் சடங்கு ஸ்ரீ பினாங் அரங்கில் நடைபெற்றது. பினாங்கு ஆளுநரின் பிறந்தநாளை முன்னிட்டு 1085 பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதளிப்பு நிகழ்வில் மாநில ஆளுநர் தம்பதியர், மாநில முதல்வர் தம்பதியர், மாநில முதலாம் துணை முதல்வர் தம்பதியர், மாநில இரண்டாம் துணை...