தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பசுமைப் பள்ளி விருதளிப்புத் திட்டத்தை பாலர் பள்ளி முதல் உயர் கல்வி நிறுவனங்கள் வரை விரிவுபடுத்தப்பட வேண்டும் – ஜெசன்
செபராங் ஜெயா – செபராங் பிறையில் உள்ள ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளை உள்ளடக்கிய வருடாந்திர பசுமைப் பள்ளி விருதளிப்பு திட்டம், பாலர் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பிற கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும். செபராங் பிறை மாநகர்...